Friday, June 18, 2010

National Council of Canadian Tamils Election - 2010

Identity Documents /அடையாள அட்டைகள்

Please bring Photo and residential following document(s) for Voting

புகைப்பட மற்றும் வதிவிட முகவரியை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணத்தை (களை) வாக்களிக்க வரும் போது கொண்டுவரவும்.

கனடிய பிரசைகள்: Canadian Citizens

Ø கனடிய பிரசா உரிமை அட்டை / Canadian Citizenship card

கனடிய நிரந்தர குடியுரிமை: Canadian Permanent Resident

Ø கனடிய கடவுச் சீட்டு/ Canadian Passport

Ø

கனடிய நிரந்தர குடியுரிமை அட்டை/Canadian Permanent Resident Card

Ø

கனடிய பயணச்சீட்டு Canadian Travel Document

Ø வாகன சாரதி அட்டை/Driver’s Licence

Ø சுகாதார அட்டை/ Health Card

Ø உங்கள் தற்போதைய முகவரிக்கு அனுப்பப்பட்ட கொடுப்பனவிச்சீட்டு கடிதம் A recent bill mail to the current Address

ஏற்று கொள்ளப்பட்ட அகதி அல்லத்து அகதி நிலை கொரியுள்ளவர்/

Convention Refugee or Refugee Claimant

Ø கனடிய குடிவரவு அகதி ஆவணம் / Canadian Immigration Refugee Document

Ø வாகன சாரதி அட்டை / Driver’s Licence

Ø சுகாதார அட்டை /Health Card

Ø உங்கள் தற்போதை முகவரிக்கு அனுப்பப் பட்ட கொடுப்பனவிச் சீட்டு கடிதம்/A recent bill mail to the current Address

Followers